First Knowledge

img

சிறகு விரிக்கச் செய்யும் பயணங்கள்

ஆன்மீகப் பயணம் முதல் அறிவுத் தேடலுக்கான பயணம் வரை பல்வேறு வகையான பயணங்கள் இருக்கின்றன என்றாலும் பயணங்கள் என்றுமே மனதிற்கு மகிழ்ச்சி தருபவை!‘ஆனந்தத் தேன் காற்று தாலாட்டுதே’ எனும் பாடல் போல் மனதிற்கு இதம் தருபவை